பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*靈 வள்ளுவச் சொல்லமுதம் இலஞ் சுரக்கும் பெறுதற் கரியதம் குஞ்ை சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்.' செல்வத்தால் செழிப்புற்ற கோசல நாட்டில் வாழ்வார் குலதலம்பேணும்கொள்கையுடையார்.செல்வச்செருக்கின் காரணமாக ஒழுக்கத்தில் அவர்கள் வழுக்குதலிலர். ஆகவே, ஆங்குள்ளார் செல்வமும் ஒழுக்கமும் ஒருங்கு சேர்ந்த உயர்குடியினர். அவர்களால் கோசலநாடு பெருமை கொண்டு இலங்கியது, என்று குறிப்பிட்டார் கவியரசர். தாட்டிற்கு அமைய வேண்டிய எல்லா தலங்களும் வனங்களும் இனிது நிறைந்து விளங்கிலுைம் நாட்டைக் காக்கும் நல்வேந்தன் ஒருவன் இல்லையாயின் அவற்ருல் பயனில்லே என்பார் வள்ளுவர். - ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்ததை வில்லாத நாடு' என்பது அவர் சொல்லமுதமன்ருே வேந்தனே நாட்டின் உயிர் என்பது நல்லறிஞர் உள்ளமாகும். உலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று. நீரும் உயிரன்று. மன்னனே உயிராவான். இந்த உண்மையை நன்கு உணர்ந்து செங்கோன்மை பூண்டு ஒழுகுவது சிறந்த அரசன் கடமையாகும் என்று மொழிவார் மோசிகீரஞர். தெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தல்ை உலகம் அதனுல் பானுயிர் என்ப தறிகை வேல்மிகு தானே வேந்தற்குக் கடினே' என்பது அப் புலவரின் பொருண்மொழியாகும். நாட்டிற்கு உயிர்போன்ற அரசனின் இயல்புகளைத் திருவள்ளுவர் தமது நூலில் குறிப்பாக இறைமாட்சி