பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;3 - ள்ைளுவச் சொல்லமுதம்

யுடையது நிலம். அளப்பரிய பெரிய பாரங்களைச் சலிப்பின்றித் தாங்கும் திண்மையுடையது. தன்னை அகழ்வாரையும் இகழாது தாங்கும் பொறையுடையது. பருவத்தில் உழவர் செய்யும் முயற்சியளவிற்குத் தக்கவாறு அவர்க்குப் பயனைத் தரும் இயல்புடையது. இத்தகைய ஆசிய பண்புகளைப் பெற்ற பெருமையுடையது. ஆதலின் அது நன்னிலம் என்று போற்றும் நலமுடைய தென தவின்ருச் உவனத்தியார். தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும் 2 கி ஆனவித் படித்தலும் ாண்பாகும்மே என்பது அவரது நூற்பா :ோகும். இத்தகைய தன்மை வாய்ந்த நிலத்தைத் திருவள்ளுவர் நிலமென்னும் நல்லாஸ் என்று நல முறப் பாராட்டிஞர். யாம் வறியோமாய் வாடுகின்ருேம் என்று கூறிப் பாடுபடாது சோம்பித் திரியும் மக்களைக் கண்டால் திலமகள் தன்னுள்ளே நகையாடுகின்ருள். ஏன் ? தன்னை உழுது பண்படுத்திப் ப சய்வார்க்குத் தக்க பயன் தருவது நிலம் என்பதைத் தெரிந்தும் அறியாமையைக் கண்டு

    • ه , هبل سر ឌ ឍ ណ្ណេះ :

శక్రః శిః ஆந்தின் மகன் பரிசிைக்கின்குள் என்பதை, இல்லான் & سم-- る தகும் என்ற தயந்தரு தொடரால் விளக்கியருளிஞர். 蕊” பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய பழந்தமிழ்ப் புலவராகிய டபுலவியளுர், அவனுக்கு உழவரது உயர்வை விளக்கியுரைத்தார். தமது நாட்டில் நீர் திலே களேப் பலவாகப் பெருக்கிய மன்னரே உடம்பும் உயிரும் பெற்றுப் பெருவாழ்வு எய்துவர். அவர்களே இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் பெறுவர். και