பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியும் நடுவும் 4l என்று அறவுரை வழங்கினர் வள்ளுவர். மேலும் நடுவு கிலேயுடையார்க்கே நன்மக்கட்பேறு வாய்ப்பதாகும். அம் மக்களின் நன்மை தீமைகளைக் கொண்டே பெற்றேரின் தகுதிப்பாட்டைப் பெரிதும் தெரிந்து கொள்ளலாம் என்ருர் தெய்வப்புலவர். மகன் உரைக் கும் தந்தை நலத்தை’, மகனறிவு தந்தையறிவு” என்னும் பழமொழிகள் அக்கருத்தை நன்கு வலி யுறுத்தி நிற்பனவாகும். நேர்மையாக நடந்து என்ன சீர்மையினே எய்தி விட்டோம் என்று நெஞ்சத்துக் கரவுகொள்வார் உலகில் பலர். அவர்க்கு நல்ல அறிவுரை சொல்லு கின்றர் வள்ளுவர் பெருமான். ஒருவன் இம்மையில் கேடும் நலமும் எய்துவதற்குக் காரணமாவன முன்னே வினேகள். அந்த உண்மையை உணராத புன்4ை யாளரே, நாம் நேர்மையாக நடந்தும் கன்மை கண்டோமில்லையே என்று அவ்வறத்தைப் பழிக் துரைப்பர். இங்ஙனம் எண்ணிய இழிந்த கினேவால் ஒருவன் நடுவுநிலை தவறி நேர்மையற்ற தீமை வினை களேச் செய்ய முனைவானுயின் அம் முனைப்பு அவன் அழிவைக் காட்டும் அறிகுறி யென்று குறித்தார் வள்ளுவர். கெடுவான் கேடு கினைப்பான், கேடு வரும் பின்னே மதிகெட்டுவரும் முன்னே' என்பன கம் ஆன்ருேர் அனுபவ மொழிகளன்றே ! நடுவுநிலை பிறழாத சான்முேர் பலர் வறுமையால் வாடுகின்றனரே அங்கிலே மிகவும் இரங்கத்தக்க தன்ருே எனின் உயர்ந்தோர் அதனே இழிவாகக் கருதமாட்டார் என்று உறுதி கூறுகிறர் நம் உயர் நாவலர்.