பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வள்ளுவர் சொல்லமுதம் இகழ்ச்சியிற் கெட்டாரை புள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.: என்பது அவர் சொல்லமுதமாகும். இரணியன், சூரபதுமன், இராவணன், துரியோதனன், சச்சந்தன் முதலான பெருவேந்தர்கள் தாம் பெற்ற வரத்தாலும் வலத்தாலும் நலத்தாலும் செருக்குற்றுத் திரிந்தனர். அச் செருக்கால் அவர்கள் தம் செயல் மறந்து சீரழிந்தனர். இவர்கள் அழிவுற்ற நிகழ்ச்சிகளைச் செருக்குற்றர் அறிவுற்றுச் சிறிதே நினைவாராயின் அவ் அழிவினின்று தப்புவார் என்பார் நம் ஒப்பில் புலவா. - மறதியைப் போக்கும் மருந்துண்டா? என்பார்க்கு வள்ளுவர் மருந்தும் தெரிந்துரைக்கிருர் மறதி என்பது மனிதர்க்கு இயல்பு என்று புதுமொழி புனேக் துரைப்பார் தற்காலத்தவர். வயது ஏற ஏற இம் மறதி வந்துவிடுகிறது என்பார் வேறு சிலர். இங்ஙனம் விலக்கமுடியாக மறதியை விலக்குதற்கு வழி வகுக் கிருர் நம் வள்ளுவர். உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் ள்ளி ளிய துள்ளப் பெறின்." என்பது அவர் சொல்லமுதமன்ருே அவரே, ஒன்றை எண்ணியார் திண்ணியராயின் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்று இயம்புவார். ஒன்றைப் பலகால் ஒருவன் கினேவுக்குக் கொணர்வான யின் அவனிடம் மறதி ஏற்படாது. அங்ஙனம் மறவாது பதித்த கினேவால் பெறுதற்கு விரும்பிய பொருளை உறுதியாகப் பெற்றுவிட்லாம் என்ருர் பெருநாவலர். அங்ஙனம் வெற்றி கண்டவனே வாழ்வில் ஒரு குறிக்