பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்போது (1921) அவர் பணிக்க திருவாளர் வி. ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் Origin and Spread of Tamils, I'gufoupifeit G#35 Tsbspgplb Lursugpitb'l என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு உள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் esigui sarfsör (Pre Aryan Tamil Culture) [=gbifu uri šG5 முந்திய தமிழர் பண்பாடு ஆகிய நூலை மொழி பெயர்த்து முடித்துவிட்டு, அவரின் மற்றொரு நூலாகிய Stone Age in India [g);#um sodi Eff sirculb) GT657 sp நூலை மொழிபெயற்க எடுத்துக் கொண்டுள்ளேன். என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். 'கல்வி கரையில; கற்பவர் நாள் சில காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி ஒரளவேனும் முற்றுப் பெறும். لسمسمي حســـلا 115