பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணை: மகளிர் கண்கள், மானின் கண்களுக்கு நிகராம், எனக் கூறுமுகத்தான் பிணையினை; அதாவது பெண்மானை, நம்மிடம் அனுப்பியுள்ளார். வ ள் ளு வ ர், கண்ணோ, பிணையோ மடவரல் நோக்கம்’, 'பிணையேர் மடநோக்கு” (1085, 1089). நரியும், முயலும்: களர்நிலத்தில் கால் இட்டுவிட்ட களிற்றைக் கொன்று தின்னும் நரியையும் (588) வல்லவன் அல்லான் ஒருவனால் கொல்லப்பட்ட முயலையும் (772) முன்பே கண்டோம். گرس ۹۷۹ میبیسیبیما،