பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 99

வேண்டிய அவசியம். அந்தக் காலத்தில், அனைத்து மக்களுக்கும் இருந்திருக்கிறது.

இயற் கையின், ஆற்றல்களோடு வாழ் ந் தாக வேண்டும் என்று வாழ் வித்த காலக் கட்டம். அப்போது, அதற்காக, இயற்கையோடு இயைந்து வாழ வேண்டிய வாழ்க் கைமுறை. இயற்கையில் மாற்றங்கள் ஏற்படுகிற போதும், சீற்றங்கள் ஏற் படுகிற போதும் , எதற் கும் நோயுறாத ஏற்றத்தன்மையை உடலானது பெற்றிருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டளை

அந்த ஏற்றத்திற்கு ஊட்டச் சத்தாய், உயிர்ப்பு சக்தியாய் விளங்குவது உடல் தானே. அதனால் தான் உடம்பை வலிமை செய், மேன்மை செய், மேம்பாடு கொள்ளச் செய், சீர் பெறச் செய், தோற்றத்தில் ஒளி பெறச் செய், வாகை பெறச் செய் என்றெல்லாம், குருவின் போதனையாய் மலர்ந்தன. அவற்றை தலை மேற் கொண்டவராக, குருவைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.

அதனால் தான் பொருள் சேர் புகழ் புரிந்தார் என்று குரு சொல் கேட்கும் மாணவர்கள் பற்றி கூறுகின்றார்.

உலகத் தில் பயனில் லை என்று 6I (

கருத்துக்களால் எடுத்துரைக்கிறது ஒரு அழகான பாடல்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை; அரும் பசிக்கு உதவா அன்னம்; தாபத்தைத் தீரா தண்ணிர்;

தரித்திரம் அறியாப் பெண்டிர்;