பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

4. அதுலோமத்தில் பெண்ணும், பிரதிலோமத்து ஆணும் கூடிப் பிறந்த பிள்ளைகளுக்குப் பெயர் விராத்தியர்.

பிரதிலோ மர்குலத் தானினும் பின்ன ரநூலோ மர்குலப் பெண்ணினு மவ் வழி வியந்த கூட்டத் தவர்விராத் தியராகும்.

(பிங்கலம் 970)

5. உரிய கணவனுக்கு இல் லாமல் , கள்ளப் புருஷனுக் குப் பிறக் கும் பிள்ளையின் பெயர் குண்டகன் என்பது.

கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் குண்டகன்.

(பிங்கலம் 964)

6. கணவனை இழந்த விதவையானவள்,

வேறொரு வருடன் கூடிப் பிறந்த பிள்ளைக்குப் பெயர் கோளகன்.

விதவை பயந்த மதலை கோளகன்

(பிங்கலம் 965)

7. கல்யாணம் ஆகாமலேயே, கள்ள உறவு கொண்டு கற் பவதியான கன்னிப் பெண் பெற்ற பிள்ளை கானினன் என்றழைக்கப்படுகிறான்.

கன்னியிற் பிறந் தோன் கானின னாகும்.

(பிங்கலம் 966)

இப் படி பிறந்த பிறப் பால் பல பேதங்கள்

ஏற்பட்டன. சமுதாயக் கொடுமையாக, மக்கள் செய் கிற தொழிலைப் பார்த்து, பேதம் பார்க் கிற