பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* تیت قابع -- ஆங்க - -, * -- བ། མཁས་དབང་བླླ3། ། o * . . . . . . ماده ఓయ్ల్ (* sousto”) 3* so - تت ہیے۔ இதோ, விரலிலே மோதிரம். கிறைவு இல்லை. மற்ருென்றும் பெற்ருல் கன்ருயிருக்குமே! இப்படி ஆசை. கையிலே வளையல்; ஒரினே தானே என்ற மனக் குறை. இன்னெரு வகை வளையலாவது பெற அவர். அவரது சம்பளமோ கட்டை. அவரைத் தொங்தரவு செய்து பயனில்லை. வீட்டுச் செலவுக்கான பணத்தில், சிறுகச் சிறுக காசுகளாக எடுத்து வைத்தாவது, இரண்டாம் இணை வளையல் பெறத் திட்டமிடுகிருள் திலகம். in எத்தனே காலம் வாடகை வீட்டிலே இருப்பது? எவ்வளவு சிறிதாலுைம் நமக்கென்று ஒரு குடில் வேண்டாமா? இது ஏகாம்பரத்தின் ஏக்கம். - - " - எந்த சங்கத்திலே சேர்ந்து விடு கட்டுவது: எத்தனே ஆண்டு தவணைக்கு எடுப்பது? இப்படி

டி- - *.*. - - J க ༤། ལ་ * ". ל יל --"

  • ç.

-- -- --