பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அறிவின்ை ஆகுவது உண்டோ பிறிதினேய் தன்னேய்போற் போற்ருக் கடை என்ற குறள் நினைவிற்கு வந்தது. "உங்களுக்கு என்னல் தொங்தரவு” என்று முணுமுணுத்தேன். 'அப்படி நினைக்காதீர்கள். ஒருவருக்கு உதவியாக இருக்க முடிந்ததே என்பதில் மகிழ்வோம்’ என்று சொல்லி, இரயிலுக்கு அழைத்துப் போனர்கள். இரயிலில் உட்கார்ந்ததும், கொஞ்சம் அமைதி: தலே காட்டிற்று. செக்கோஸ்லாவிய தொழிற்சங்கத் தலைவர்கள், தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலமும் ஜெர்மன் மொழியும் படித்து அறிந்திருப்பதை நினைத்தேன். மனத்துள் வெட்கினேன். யாதானும் நாடாமால் ஊராமால் என் ருைவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற குறள் என் கருத்தில் மின்னிற்று. கடைசி மூச்சுவரை தேடிப் பெற வேண்டிய ஒன்று கல்வி. கற்பதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மேலும் மேலும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ப வனுக்கு எல்லா நாடும் நாடாகுமே! எல்லா ஊரும் ஊராகுமே! f நானும் ஜெர்மன் மொழியில் சில நூறு சொற்களையாவது கற்றுக்கொண்டு வந்திருந்தால், திக்குத் தெரியாத காட்டில் சிக்கியவன்போல் திகைத்திருக்க மாட்டேனே'ஆ

  • ・「リ。 ギリ

So . *...* م ب "منتيه. தி سیئ2 منتهیه - శిక్షి o స్ట్రా- *~ تپه

  1. தி * Yo ** ___• - r *! f? } .