பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எண்ணுகிருர், எப்படியாவது வீடொன்று பெறத் திட்டமிடுகிருர் ஏகாம்பரம். - பங்களாவில் வாழும் பரசுராமனுக்கும் குை ம. கழனியிருந்தால், பங்கீட்டை கம்பி இருக்கவேண் டாமே! நம் நிலத்தில் விளைங்த சிரகச் சம்பாவைச் சாப்பிடலாமே! பரசுராமனின் ஏக்கம் இது. அடுத்த ஆண்டிற்குள், எப்படியும், முப்போகம் விளையும் நஞ்சையில் நாலு ஏக்கர் பெற முடிவு செய்துவிட்டார், பரசுராமன். o கண்ட்ராக்டர் கண்ணுயிரத்திற்கும் கவலே. ஒரு கார் போதவில்லை என்று வருத்தம். நாலு பேருக்கும் கார் அனுப்பினால் அல்லவா, தொழில் வளர ஏது வாகும்? இதே சிந்தனை பலநாட்களாக. கடைசியாக, தவணையிலாவது கார் பெற உறுதி செய்துகொண் டார், கண்ட்ராக்டர் கண்ணுயிரம். இப்படி தனி மனிதர்கள் எதை எதையோ பெற அவாவுகிருர்கள்: திட்டமிடுகிருர்கள்: துடிக்கிருர்கள். நாடுகளின் நிலையென்ன? அதோ உயர்ந்த மலே. அதில் இன்னும் கொஞ்சம் எட்டிப் பிடித்தால் என்ரு யிருக்குமே. சிரித்துப் பேசுவோம். சிந்தனையிழந்து மகிழும் நேரத்தில், சந்தடியின்றி நகர்த்தி, கட்டு விடுவோம் வேலியை. ஏமாறவில்லையா? மிரட்டிப் பார்ப்போம். அகலும் எல்லேக் கோடு காடுகளின் காட்டம். நிலப்பரப்பை விரிவாக்க கினைப்பு, நாடு களுக்கு. அடர்ந்த காடுகள், ஆம். அவை அழியாச் செல்வ மாயிற்றே நாடு பிடித்தலோடு காடும் பெறுவோம்