பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 குறிக்கோள்களும் நல்ல போக்குகளும் அவனுக்குக் தேவை. அவற்றிற்குத் துணை நிற்பது அறத்துப்பால். - மனிதன் தனி நபர் மட்டுமல்ல. குடும்பத்தின் உறுப்பினன். இன்பம் துய்க்கும் இயல்பினன். இவ்: வியல்பினை முறிக்காது, கல்வழியில் ஒழுங்கு படுத்துவது இன்பத்துப்பால். மனிதனுக்கு மற்ருெரு தோற்றமும் உண்டு. அவன் சமுதாயத்தில் ஒருவன் என்பதையும் மறத்த லாகாது. சமுதாயத்தில் ஒருவன் என்ற முறையில் அவனுக்குரிய பொறுப்புகளையும், அவற்றை கிறை: வேற்றுவதற்கு வேண்டிய அறிவு ஆற்றல்களேயும் பண்புகளையும் போக்குகளையும் காட்டுவது பொருட் L/IT GA). அறத்துப்பாலுக்கு முப்பத்தெட்டு அதிகாரங் களையும், அதனினும் குறைவாக இருபத்தைங்து அதிகாரங்களை மட்டுமே காமத்துப்பாலுக்கு ஒதுக் கினர் வள்ளுவர். பொருட்பாலுக்கோ, இவை இரண்டின் ஒட்டு மொத்ததைவிட அதிக அதிகா ரங்களை - எழுபது அதிகாரங்களே - ஒதுக்கியிருப்பதை ஆழ்ந்து சிங்திக்க வேண்டும். தனிநபர் நிலையிலும், வீட்டுத் தலைவன் கிலேயிலும், பொறுப்பானதும், சிக்கலானதும் சமுதாய உறுப் பினன் நிலை. எனவே அதற்கு கூடுதலான அதிகா ரங்கள் தேவைப்படுகிறது. o பொருட்பாலே, இறைமாட்சியோடு தொடங்கு. கிருர் வள்ளுவர். அங்த அதிகாரத்தில் அவர் காட்டும் தன்மைகள், எதிர்பார்க்கும் சிறப்புகள் பிறவிக்