பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 --- o . கரும்பு பயிரிடுவ தா? வாழை பயிரிடுவதா? என்பதை முடிவு செய்வதற்குக்கூட, இரண்டோடும் தொடர்பற்ற, எங்கோ பெரிய அலுவல் பார்க்கும், ஆயினும் தன்பால் மெய்யன்பு கொண்டவரை நெருங்கில்ை, நல்ல யோசனை கிடைப்ப து அரிது. -- ஒருவர்பால் மெய் அன்பு கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அந்த ஒருவருடைய எல்லாச் செயல்களுக்கும் வழிகாட்ட முடிவதில்லை என்பதை காம் அறிவோம். 評 பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள, த ைது உண்மைத் தோழரும், புஞ்சைப் பயிரைத் தவிர, பிற பயிரை அறியாதவராயிருப்பின், அவரிடம் யோசனை கேட்பதிலும் பயனில்லை. எதைப் பயிரிடலாம் என்பதற்கு வழிகாட்டக் கூடிய பெரியவர், அதற்ை பெற்ற ஊதியத்தை எங்த வகையில் முதலீடு செய்யலாம் என்பதைப் பற்றி ஏதும் அறியாதவராக இருக்கக்கூடும். எனவே தனி நபர்கள் ஒவ்வொரு முயற்சிக்கு ஒருவரிடம் யோச கேட்கவேண்டிய கிலேயில் இருப்பர். ஆளுவோர், ஒவ்வொன்று பற்றி ஒருவரிடம் மட்டுமே கலந்து ஆலோசிக்கும் நிலையிலா இருப்பர்? இல்லே. ஆளும் கிலேக்கு உயர்ந்த தும் ஒவ்வொரு துறை புற்றியும் வழிகாட்டும் தகுதியுடையோர் பலர், அவரைச் சூழ்ந்திருப்பர். ... " ஒரு துறை பற்றிய ஆலோசகர்கள் அனைவரும் ஒரே வழியைக் காட்டுதல் அரி து. தகுதியுடையவர் களே ஆயினும், ஆளுவோரின் கலத்தில் உண்மையான