பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ஒரு பக்கம். நாடும் காடும் இருக்கட்டும். வாணிபத் தைப் பிடித்தால் அவர்கள் வாழ்வையே பெற்று விட்டாம். எனவே, எங்கெல்லாம் சலுகையைப் பெறலாம். இப்படிச் அரசுகளின் கருத்துக்கள். வாணிகச் செல்கின்றன அவாவும் அலைச்சலும் இன்றைய ஆளின் கோய் என்று எண்ணி ஏமாங்து விடாதீர்கள். ஆளின் ங்ோயும் அதுவே. ஈராயிரம் ஆண்டிற்கு முந்திய மனிதர்களுக்கும் எதற்கு எவ்வளவு மதிப்பு என்று தெரியவில்லே. எதைப் பெற முதற் பாடு? எதற்குத் துணேப்பாடு . என்று தெரியவில்லை. எதை எதையெல்லாமோ பெற விரும்பினர்கள்: முயன்ருர்கள்; அல்லல் பட்டார்கள். அன்றைய இந்த அவலத்தைக் கண்டார் ஒருவர். யல்லாதவற்றை, தேவையல்லாத அளவு, தேடித் துன்புறும் மக்களினத்தைக் கண்டு பச்சாதாப் பட்டார். அவர்களுக்குத் தெளிவூட்ட முடிவு செய்தார். துாக்கியெறிந்து, இடித்துரைத்துத் தெளி ஆட்ட முடியாதென்பதை அறிவார். எனவே, மக்கள் மனவோட்டத்தோடு சென்று மானிடரைத் திருத்து கிரு.ர். தேவை பொன்னும் பொருளும் பெறத்தக்கனவே. வீடும் வயலும் பெறத்தக்கனவே. நாம் பெறவேண்டிய இச் செல்வ வகைகளிலும் சிறந்தது ஒன்று உள்ளது. அதனினும் சிறந்த பேற்றை யாம் அறியோம். அது என்ன? மக்கட்பேறு.