பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| . ، 岛 毁 艮 ੇ 围 تIE"ن" بنتیLE= f = جیو ٹاپ بتTE 1. o: இநாம் படிக்கும் நூல்கள் பலவகை. களிப்பூட்டும் மால்கள் உள. பொழுதுபோக்க உதவும் நூல்கள் பல.மனித வாழ்க்கையை முழுமையாக அளங்து பல கிலே களுக்கும் வழிகாட்டும் நூல்கள் சிலவே. அவற்றில்" சிறந்தது திருக்குறள். முத்தமிழாம் செங் தமிழின் உயிராக, உணர்வாக, பண்பாக, பயகை ஒளிவிடுவது. திருக்குறள். ". அது முப்பால் உடையது; முக்காலத்திற்கும். உரியது. முன்னேர்க்கும் உரியது. நமக்கும் உரியது: காளைவருவோர்க்கும் உரியது. எனவே, எல்லோர்க்கும் பொது மறையாவது திருக்குறள். மனித கைப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனுக முழு மனிதகை வாழ வேண்டும்; நல்ல வண்ணம். வாழ வேண்டும்.