பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= " Z) s o To. ■ D- I II. - థన్డ్రి o o ((; ; ; 'N); o o o ,ே Lott: o

  • - Fo o - () o t o For 泾 岑

- FT-- RErf o o | || క్ట్రలై) A: : :الگی بیت حجا

  • =1TIALETHابirrit الٹ" = ALHTE 經 నా ఝౌల్ இ! --" * * - - so o இ; #To of Fr _. ఫ్త **H HH to - છે

o - F. H. -ாகங்: #:; †† o - _ஆ! சிந்து ཁ་བཟ t உழவர், உழுது பயிரிட்டு, உணவளிப்பார்: மக்கள் இனம் பசி, பட்டினியால் வாடாதிருக்க உதவுவார். நெசவாளி, நெய்து வேட்டியைத் தருவார்; நம் மானத்தைக் காப்பார். கொத்தனர், வீடுகட்டி உதவுவார். மழையில் கனேங்து நடுங்காமல், வெயிலில் காய்ந்து துடிக்காமல் இருக்கத் துணை செய்வார். --- கவிஞர் என்ன செய்வார்? உலகை உற்று நோக்கு வார். மக்கள் இனத்தைக் கூர்ந்து கவனிப்பார். அவர்களிடம் உள்ள கல்லியல்புகளைக் கண்டு தொடுப் பார். அவற்றை வளர்க்க, வழிவகை சொல்வார். தீய போக்குகளைச் சுட்டிக் காட்டுவார். அவற்றைப் பொசுக்க முறையிடுவார்.