பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பணிவளமும் சேர்ந்த பிறகே, கிலம், கன்னில மாயிற்று. எப்போதோ ஒர்முறை பெற்ற உழைப்பால் உருவானதல்ல, கன்னிலம். நித்தம் திருத்திய நேர்மை யில்ை, மண், கழனியாயிற்று. கணக்கில் அடங்காக் காலந்தொட்டு கிறையுழைப்புத் தோள்கள் உருவாக் கியது, வளம் கொழிக்கும் கன்னிலம். இவ்வாண்டு நெற்பயிர்: இரண்டாண்டு கரம்பு. சிலவாண்டு கம்பு. ஏதேதோ, எப்போதோ, மனம் போனபோக்குப் பயிர். இப்படிப் பயிரிட்டிருந்தால், செங்கெல்லும் செங்கரும்பும், வாழையும் கொழிக்கும் கல்வயலாக, கன்னிலம் உருவாகியிருக்குமா? மிகப் பல நாருயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உருவானது மக்கள் இனம். அதில் ஆயிரம் ஆண்டுகள் வேதனைப்பட்டு, உள்ளது சிறத்தல் என்னும் இயற்கை கியதியால் உங்தப்பட்டு, நற்பண்புகள்யும் ஒழுக்கங்களையும் கருவூலமாகக் கொண்ட சில பல நற்குடிகள் உருவாயின. தொடர்பு வாய்ப்புக்கள் அருகியிருந்த அக்காலத்தில், அச் சீலங்கள் சிதையாதபடி பார்த்துக்கொள்ள முடிந்தது. தொன்று தொட்டு, வாழையடி வாழையாகச் .சான்ருண்மையைக் காத்து வளர்த்த நற்குடியின் தலைமகன் என்ன செய்வான்? வழிவழி வங்த ஒழுக்கத்தையும் பண்புகளையும் தன் குடும்பத்தவர்களுக்குக் கல்வி கேள்விகளாலும் கடைமுறைச் செயல்களாலும் புகட்டுவான்.