பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 அதேபோல், நல்ல இயல்புகள் மிகுந்த கற்குடி, இடையருது பன்னெடுங்காலம் தொடருமானல், தலேமுறைக்கு தலைமுறை, குடும்பத்தின் மூத்தோர், கடமையுணர்ந்து, நல்லியல்புகளை கற்பண்புகளைக் கல்வி கேள்விகளாலும் தக்க நடத்தையாலும் இடையருது வளர்ப்பர். மாருக, எதிரும் புதிருமான இயல்புகளையும் முரண்பாடான பண்புகளையும் உடைய சூழ்நிலைகளில் மாறிமாறி வளரும் மக்கள், பல்வேறு உணர்வுகளால், சொற்களால், நடவடிக்கைகளால் அலைக்கழிக்கப் படுவர். அதன் விளைவாக, அவர்களுக்குள் உறங்கிக் கிடக்கும் நற்பண்புகள் சில அழியலாம். சூழ்நிலையில் உள்ள தீய போக்குகள் சில பற்றிக்கொள்ளலாம். எனவே, தொன்று தொட்டு வரும் குடிமையும் அக்குடிமையில் கடமை உயர்வு துள்ளும் சான்ருேரும் தேவை. தனிப்பட்ட குடும்பங்களின் நன்மைக்கு மட்டுமா? இல்லே. காட்டுச் சமுதாயம் முழுவதற்கும் கன்மை பெருக அத்தகைய சான்ருேர் தேவை. அத்தகைய சான்ருேர்கள், வழிவழி வங்த குடிப் பண்பை, கற்பண்பைப் பேணுவதில் கருத்தாக இருப்பார்கள். எங்த கிலேயிலும் தங்கள் பெருங் தன்மைக்கு இழுக்கானவற்றைச் செய்யமாட்டார்கள். காடிழந்து, காடேகிய பிறகும், தலையைக் கொண்டு வா’ என்ற தம்பியின் தீய நினைவைக்கேட்டு வெகுளாமல், அவனுக்குப் பாடம் கற்பி க்கச் சூழ்ச்சி