பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நல்ல வண்ணம் வாழப் பிறந்தோம் நாம். மண்ண்ணில் கல்லவண்ணம் வாழப் பிறந்தோம் காம். மலையிலே பெய்த மழை, கடலேத் தேடி, இயல் பாக ஓடுகிறது. அதற்குத் தூண்டுதல் தேவை இல்லே. அதைப் போன்றதல்ல மக்கள் வாழ்க்கை. மனிதகைப் பிறந்தாலேயே, முயற்சி ஏதும் இன்றி, இயல்பாக நல்ல வண்ணம் வாழ்ந்துவிட முடியுமா? (ԼԲւգ-Այո 5/, முயற்சி தேவை: உயிரோடு இருக்கவே பாடுபட வேண்டும். நல்ல வண்ணம் வாழவோ பெரும் முயற்சி தேவை. அம்முயற்சியும் தக்கவழியில் செல்ல வேண்டும். சென்னையிலிருந்து காசிக்குச் செல்லப் புறப்படு வோர், தெற்கு நெடுஞ்சாலையில் எத்தனை நாள் கடந்தாலும், குறித்த இடத்தை அடைய முடியா தல்லவா? ! ஆகவே, கம் முயற்சியும் வழியறிந்து செயல்பட வேண்டும். சரியான வழியில் மேற்கொள்ளும் முயற்சியே, கல்லவண்ணம் வாழ உதவும். மக்கள் வாழ்க்கை, பெரும்பாலும் நீண்ட சாலை. நீண்ட சாலை முழுவதும் ஒரே சீராக அமைவ தில்லை. --