பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 பின் எப்படி அவர்களை அடையாளம் கண்டு: கொள்வது? - - அவர்கள் சிங்தனையில் வேறுபாடு உண்டா ? . உண்டு. - -- அது எப்படித் தெரியும்? * = திடீரென, எதேதோ, அவர் சிந்தனையில் பிறக். கும். படாரென்று நினைத்ததை முடிக்கப் பாய்ந்து, விடுவர். - விரும்பியது சரியா? தப்பா? சரியாயினும் அதையடைய முறை ஒன்று உண்டோ? இவற்றை. யெல்லாம் எண்ணிப் பாராமல், மனம்போன போக். கிலே செயல்படுவர். எங்நெறிக்கும் கட்டுப்படாத, அம் மக்களே நம்பி எதையும் செய்யமுடியாது. - கம்ப முடியாத அம்மக்கள், எப்போது, என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாத நிலையற்ற வர்கள். - -- -- அவர்கள் ஏக்கமின்றி இருப்பதால், நல்ல உள்ளத். தவரா? இல்லை. பழிபாவங்களைப் பற் றி அச்சப்படாதவர்கள்; ஆகையால் கவலேயற்று இருப்பார்கள். அவர்களிடம். இயல்பான ஈகையை எதிர்பார்க்க முடியாது. - பின், எதை எதிர்ப்பார்க்கலாம்: மிரட்டலுக்கும். உருட்டலுக்கும் மட்டுமே அடங்கி உதவுவர். பாலே மடமடவென்று குடித்துவிடலாம். உணவைச் சிறிது மென்று உண்ணலாம். கரும் பையோ கடித்தே, பலமுறை கடித்தே, சுவைக்கலாம்.