பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 உதவி புரிந்தோர்க்கும் கெடுதியே செய்வோரும், இருப்பர். - -- - பழிக்கு காணும் மானிகளும் இருப்பர். மலேயளவு பழிக்கும் காணுது, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று விரும்பியவாறு களித்து வாழ்வோரும் இருப்பர். ." --- நல்லவர்களைக் காட்டி ஊக்குவிக்கிற திரு வள்ளுவர். அல்லவர்களையும் சுட்டிக்காட்டி எச்சரித்து, நம்மைக் காப்பாற்றுகிரு.ர். கசப்பான உண்மைகளை மூடிவைத்து, உலகைச் செம்மைப்படுத்த முடியாது என்று கருதிர்ைபோலும்' எனவே, கயவர்களை இனம் காட்டுவதற்காகவும். ஒர் அதிகாரத்தை ஒதுக்கினர் திருவள்ளுவர். சான்ருேர்கள், அடங்கி ஒடுங்கி, எங்கோ, நிற்பார்கள். நாமே, அவர்களை நாடிச்சென்று கன்மை: பெற வேண்டும். F. சான்ருேர் அல்லாதவர்களோ, அடிக்கடி நம்மைச் சுற்றி வருவார்கள். பார்த்தால் கல்லோரைப் போன்றே தோற்றமும் அளிப்பார்கள். - அவர்கள், தமக்கென்று நெறிமுறைகள் வகுத்துக் -کي கொள்ளாதவர்கள்; எனவே, எங்கெறி தவறிவிடுமோ என்று கவலைப்படாமல் கலகலப்பாகப் பழகுவார்கள். யார்க்கும் அஞ்சாது, எதற்கும் அஞ்சாது, மனம் போன போக்கில் வாழும் கீழோர், பழகுவோரிடம்: காணும் ஒழுக்கக்குறைவில், அவரையும் மிஞ்சுவதில் பெருமை கொள்வார்கள்.