பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எத்தனை அடியில் நீர் கசிங்தது சிகனவிருக்கிறதா: இது நாயகம் பேச்சும் கேள்வியும். 'ஓ' கினேவிருக்கிறதே!. பதின்மூன்று அடியில் கசிந்தது.' கல்லான் பதில் இது. - 'உண்ம்ை பதின்ைகு அடியில் நிறைய நீர் ஊறிற்று. இதுவும் நினைவிருக்கலாம்.' "கன்ருக நினைவிருக்கிறது. பதினேங்து அடி. தோண்டிய போது இரண்டடி நீர் நிறைந்து இருந்ததே' என்று கணக்கிட்டார் புனலூர். Ո56Ն)6Ն) ՈT6ԾT ս * = 'இப்போதுள்ள ர்ே எவ்வளவு ஆழமிருக்கும்?” 'ஐந்தடி ஆழமிருக்கும்! இதுரை வெட்டியதோ பதினெட்டு ஆடி ஆழம்” என்ருர் கல்லான். 'சரியாகச் சொன்னிர்கள். பதின்மூன்று அடியில் ர்ே கசியத் தொடங்கிற்று. பதினைந்து அடியில் இரண்டடி தண்ணிர். பதினெட்டு அடியில் ஐந்து அடி தண்ணிர். இன்னும் தோண்டத் தோண்டப் பார்க்கலாம்’ இதுகோயகத்தின் முடிவு. - இருபத்தி நான்கு அடி தோண்டி முடிங்ததும், பதிைெரு அடி ர்ே இருப்பதாக மதிப்பிடப்பட்டது. நண்பரே! பார்த்தீர்களா! மணற்கேணி ஊறு: வது உறுதி. எங்த அளவு ஊறும்? தோண்டிய அளவு ஊறும். இதை கேரில் பார்த்தோம். அதற்குமேல் ஒடவில்லை. நமக்கோ கண்ட உண்மை, உண்மை: யாகவே உறைத்து விட்டது. இதையே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டார். அவருக்கோ.