பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பேரவை தொடங்க, சிறிது நேரமே உள்ளது. புலவர் அழகர் வருகிருர், வெற்றி நகையோடு. ஐம்பதடி தாரத்திலேயே கண்டு விட்டார் செங்தா மர்ை. இரகசியமாக, 'இளங்கோ அழகரை அழைத்துப்போ. முன்னே அழைத்துப் போ. ஆல்ை முதல்வரிசையில் உட்கார வைத்து விடாதே. பக்குவமாக... கட்டளை முடிய வில்லே. இதற்குள் அழகர் அருகில் வந்து விட்டார். வணக்கம் அழகரே! எங்கள் பாராட்டு. நீங்கள் 'லேவானம் என்ற நூலுக்குப் பரிசு பெற்றது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பெரியவர்களே கிற்க வைக்கலாமா! இளங்கோ! இவர்களே..." பெரிய, கனிந்த கும்பிடோடு, உள்ளே அனுப்பி வைத்தார் செங்தாமரை. இளங்கோ, ஏற்ற கட்டளையைத் திறமையாக முடித்துவிட்டு, கொடிப்பொழுதில் திரும்பினர். சில விடிைகள் யாரும் உள்ளே நுழையவில்லை. "ஐயா! முதல் வரிசையில் இடம் இருந்ததே! அழகரை அவ்வரிசையில் அமர்த்தியிருக்கலாமே! அதுவும், இவ்வாண்டு சிறப்பொன்று பெற்றவரா யிற்றே! இப்படி ஐயத்தை வெளியிட்டார், செங் தாமரையின் காதோடு. - முதல் வரிசையில் இடமிருப்பது எனக்கும் தெரியும். ஒரு பார்வை உள்ளேயும் வைத்துக் கொண்டிருக்கிறேன். அழகர் அறிவாளி. ஆயினும், முதல் வரிசையில் உட்கார வைத்தால், அவை o