பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:24 கடக்கும் போதும், அவைக்கு இடையூருக, அக்கம் பக்கத்திலுள்ளவர்களோடு தொண தொணவென்று: பேசிக்கொண்டிருப்பார். பேச்சாளர்களுக்கு எரிச்சல்: பக்கத்திலிருப்பவர்களுக்கு க வ ன த் திருப்பம்; தொல்லை.” அறிவுடை கம்பி நெருங்குவதைக் கண்டதும் பேச்சு நின்றது. வழக்கம் போல் கனிங் த கைகூப்பு: சிரித்த வரவேற்பு.

பாரதி! ஐயாவை அழைத்துக் கொண்டு...அமுக ரோடு...”

குறிப்பறிந்த பாரதி, பணியைச் செம்மையாக. முடித்து விட்டுத் திரும்பி வங்தார். 'நம்பி, பேரறிஞரே. இதற்கும் அதற்கும். அலைந்து தன்மானத்தை இழக்காதவரும், நேர்மை யாளரும். ஆனல் அத்தனே பேரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் இயல்பினர். இவர் முதல் வரிசையில் உட்கார்ந்து விட்டால், அவை: இவரது துடுக்கான உரையாடலாகி விடும். அதல்ை தான்.... இப்படி விளக்கினர் செங்தாமரை. இப்படிப் பலரையும் அங்கும் இங்கும் உட்கார வைத்தனர். வாங்க வாங்க அடைக்கலம் அய்யா! வணக்கம் பல. அய்யாவை முன் வரிசையில்....!" இளங்கோ, அடைக்கலத்தை அன்போடும் பணிவோடும் அழைத்துச் சென்ருர். அடைக்கலமோ அவையின் நடு வரிசையில் ஒரு பக்கமாக உட்கார ==