பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஏன் பாட்டி? என்ன வேண்டும்? இவ்வளவு நேரமாகத் திண்ணையிலேயே காத்துக் கொண்டிருக் கிறீர்களே! என்று குழைவோடு பேசிக் கொண்டே நெருங்கினுள் எழிலி. - --- பையன் அடைக்கலம் வீடு வரவில்லையே என்று காத்துக் கொண்டிருக்கிறேன். பட்டினம் பழைய மாதிரியா இருக்கிறது ஆமாம் எழிலி நீயும் புலவர் பேரவைக் கூட்டத்திற்குச் சென்ருயாமே! புலவராவ தற்குப் படிக்கும்போதே, புலவர் பேரவைக்குப் போய்வரும் உன் ஆர்வம் மெச்சத்தக்கதே. கூட்டம் கன்ருக கடந்ததா? என் பையன் அடைக்கலம் அங்கு வங்தானே. இவ்வளவு நேரமாகியும் காணுேமே என்று சஞ்சலமாயிருக்கிறது என்ருர், அம் மூதாட்டி. கூட்டம் இன்னும் முடியவில்லை, பாட்டி. கன்ரு கவே கடக்கிறது. நாளைப் பாடங்களைப் படிப்பதற் காக, கான் பாதியில் எழுங்து வந்து விட்டேன்’ என்ருள் எழிலி. ‘அடைக்கலம் அங்கேயா இருக்கிருன்? என்று குறுக்கிட்டார் பாட்டி. பெரியப்பா அங்கே இருக் கிருர்கள். பேரவை முடிந்த பிறகே புறப்படுவார்கள். அவர்களுக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா பாட்டி! அவர்கள், உள்ளே காலெடுத்து வைத்தது எப்படித் தான் தெரிந்ததோ! எல்லோர் கண்களும் அவர் பக்கமே. அவரோ, அடக்கமாக, எங்கோ, பின்னல் ஒரு மூலயில் போய் உட்கார்ந்தார். இங்கே, இங்கே’ என்று எத்தனே வாய்கள் அழைத்தன. எத்தனையோ கைகள் முன் வரிசையைக் காட்டின. அடக்கமே