பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அதாவது தேவைப்படும் நெருக்கடியில் செய்யும் சிறிய உதவி கூட, உலகத்தைவிட மிகப்பெரியது என்கிருர் வள்ளுவர், என்று சிற்றுரை யாற்றின்ை, மாணவன் மெளனகுரு. o 1_ நெடுந் தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். களைத் திருப்பீர்கள். வாங்க சாப்பிடப் போவோம்' என்று இருவரையும் அழைத்துக் கொண்டு, வீட்டிற்குள் சென்ருர் முடிகொண்டார். முடிகொண்டார் மானி. அவரது மான உணர்ச்சி துண்மையானது. உள்ளே நுழையும் போது, தாத்தாவின் கண்களிலிருந்து சில துளி நீர் விழுவதைக் கண்டுவிட்டான் பேச்சிமுத்து. மெளனகுரு, கால் கழுவ, புறக்கடைக்குப் போகும் வரையில் காத்திருங் தான். அவன் போனதும், என் தாத்தா கண்ணிர் சிந்துகிறீர்கள்?' என்று மெல்ல வினவினன். என்ன்டா கண்ணு! எனக்கு கண்ணே இல்லா மல் போயிருந்தால் பரவாயில்லை. யாரும் கேலி பண்ண மாட்டார்கள். கண்ணுே தெரியுது. ஆனல் எழுத்தோ தெரியலே. எனக்கு இருக்கிற குலப் பெருமை எவ்வளவு செல்வம் செல்வாக்கு எவ்வளவு! இத்தனையிருந்தும், எழுத்தைப் படிக்கத் தெரியாத தால், இன்று எவ்வளவு அவமானப் பட்டுப் போனேன். மக்கள், என் எதிரே அஞ்சிலுைம், தங்களுக்குள் என்னே கைகாட்டுக்காரக் கிழவன்' என்றல்லவா இழிவாகப் பேசுவார்கள். அதை கினைக்க நினைக்க வருத்தமாக இருக்கிறது. எழுத்தைப்