பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பார்த்துத் தெரிந்து கொள்ள உதவ வேண்டிய அதே கண்கள் என் நெஞ்சைக் கருவேலம் முட்களாகக் குத்துகின்றன என்று மேலும் சில துளி கண்ணிரைக் சிந்திவிட்டார், பாட்டனர். s "கண்ணடையர் என்பவர் கற்ருேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.' என்று, இதைத்தான் தாத்தா, வள்ளுவர் கூறியிருக்க கிருர்’ என்ருன் முத்து. o "மெய்தான். புண்ணேப் போலவே, இன்று என் கண்கள், கெஞ்சிற்கு வேதனையாக உள்ளன என்ருர். "பரவாயில்லே தாத்தா! எப்பவும் படிக்கக் கற்றுக் கொள்ளலாம். வயதான பிறகாவது, படித்துக் கற்றுக் கொள்ளணும் என்று வலியுறுத்தவே, யாதானும் காடுஆமால் ஊர்ஆமால் என்ஒருவன் சாம்துணையும் கல்லாத வாறு என்று வள்ளுவர் சொல்லுகிருர் என்ருன் பேச்சி முத்து. மெளனகுரு நெருங்குவதைக் கண்டு பேச்சு தடைப்பட்டது.