பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தா முடிகொண்டார், பேரன் பேச்சிமுத்து, விருந்தாளி மெளனகுரு மூவரும் விருந்துண்டு முடித்தனர். நெடுந்துாரம் பயணம் வங்த களேப்பில், மெளன குரு, உண்டதும், அயர்ந்து உறங்கி விட்டான். முடிகொண்டாரும் பேச்சிமுத்துவும் சிறிதுநேரம் உரையாடினர். "ஏன் கண்ணு! இளமையில் இல்லாவிட்டால், முழுமையிலாவது கற்க வேண்டுமென்று கம்ம பெரியவர்-அதுதான் வள்ளுவர்-வற்புறுத்துவதாகச் சொன்னுய் இளமையில் பசுமையாயிருக்கும் மூளே: அப்பவே படிக்கனும் என்கிருர்களே அது தப்பா? அது சரியாக இருந்தால் முதுமையில் படிக்கத் தொடங்கவேண்டும் என்பது எப்படிப் பொருந்தும்” இது முடிகொண்டாரின் மெய்யான ஐயம். “கல்ல கேள்வியே தாத்தா இளமையில் மூளை பசுமையாயிருக்கும் என்பது உண்மை. எனவே சிறு , வ.3.