பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கல்லது இது, தீயது அது என்று பகுத்துணரக்கூடிய உயரிய வாழ்க்கை மானிட வாழ்க்கை. மனிதன் பல நிலையினன். மனிதன் தனி ஆள். எனவே தான் என்னும் முனைப்புடையவன். முனைப்பு முளேக்க உதவும்: வளர உதவும், ஆயினும், பண்பட, சீர்பட, சான்ருேகை வளர, ஒப்புரவாளகை வளர, முனைப்பு முனே மழுங்க வேண்டும். முனே மழுங்க துணே தேவை. தனி ஆண், உரிய வயதில் கங்கை யொருத்தியை வாழ்க்கைத் துணையாக நாடுவது இயல்பு. இவ்வியல்பு ஆண்மகனின் முனைப்பைக் குறைக்கும். மற்ருெரு உயிரின, மதிக்கும், போற் றும் கிலேயை வளர்க்கும். தான் என்பது, நாம் என்பதாக விரிவடையும். ஒருவனும் ஒருத்தியும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால் அதன் பலன் மக்களைப் பெறுதலே. மக்களைப் பெற்ருேர்க்கு, தன்னலம் தணிந்து, நம் கலமும் குறைந்து, மக்கள் கலம், அவர்கள் கலம்’ என்ற உள்ள விரிவு இயற்கை. 'அவர்கள் கலம் தன்னலத்தை, ஓரளவாகிலும் தியாகஞ் செய்ய வைக்கிறது. மானிடப் பிறவி பெற்றவன், தானே எல்லாம் என்ற நினைப்பிலே இருந்து விடுபட்டு, துணை நலம் காடி, கன் மக்கள் பால் அன்பு செய்து, குடிகலம் வளர்த்துப் பண்பட்ட போது, குடி மகனக ஆகிருன். குடி மகனுக்கு வீட்டுப் பொறுப்புகளோடு நாட்டுக் கடமைகளும் சமுதாயக் கடமைகளும் வங்து அமை கின்றன.