பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv ளத்தை நோக்கி இறங்கின. என்றும் இறக்கம், இயற் கைக்கு மாறு. எனவே, மீண்டும், அடிமேல் அடிவைத்து கடந்தான். மேனேக்கி கடந்தான், மனிதன். இக்காலத்திலோ, அண்ட சராசரங்க%ளக் கண்டு அஞ்சுதலே உதிர்க்கிருன், செவ்வாய்க் கோளும் எட்டும் கோளாக, இறங்கிவரும் கோளாக மாறி விட்டது. வானத்திற்கு எல்லேயில்லை. மக்கள் இனவளர்ச்சிக்கும் வரம்பு இல்லே. உள்ளது சிறத்தல், உயிர்ப்பின் உந்துதல். அவ்வுக்துதல், எத்தனே எத்தன சித்துகளே, சின்னச் சின்ன மனிதனிடம் சேர்ப்பிககுமோ! பறவைகளிலும் உயர்ந்த பறவைகளாக, விண்ணி லேறி, காற்றையும் சாட ஆற்றல் பெற்றுள்ள மனித இனத்தில் கோடிக் கணக்கானவர்களுக்கு வாழத் தெரிய வில்லை. அவர்கள் வாழும் முறையின் பால்பாடத்தை அறியாதவர்களாக இருக்கிருர்களே! மீன்களிலும் திறமையானவர்களாக, ஆழ் கடல்களுக் குள் மூழ்கிச் சென்று, கெடுக்துாரத்தில் தலசீட்டக் கற் றுக் கொண்ட மக்கள், வாழக் கற்றுக்கொள்ள வேண் டாமா?மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளவேண்டாமா? நல்ல மனிதர்களாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டாமா? நல்ல வண்ணம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டாமா? வேண்டும் வேண்டும். மனிதனுக வாழவேண்டும். அது தேவை; முன்னுரிமை பெறவேண்டிய தேவை. மனிதனுக்கு நல்ல வண்ணம் வாழக் கற்றுக்கொடுக்க முடியுமா? முடியும். முயன்ருல் முடியாதது ஒன்று மில்லே. இத்தனே தலைமுறைகளில் கைகூடாதது, அடுத்த தலே முறையில் கைகூடலாம். இல்லை; மேலும் பல தலைமுறை பாடுபட்ட பிறகே சித்திப்பதாக இருக்கட்டுமே! நூறு நாட்களுக்குப் பிறகு அறுக்கப்போகும் கெல்லுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பே உழவு; ஒருமுவே போதாதே! முதல் உழவும் தேவை: மூன்ரும் உழவும் தேவை: ஆரும் உழவும் தேவை. அவ்வாறே, மக்கள் இனம் முயலவேண் டும். அடுத்தடுத்து முயலவேண்டும். அறிவினைத் தொடர்ந்து தேட முனையவேண்டும். காலத்திற்கேற்ற தொழில்திறமை