பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரன்பு கொண்டோரே! என்னுடன் பிறந்த கல்லோரே! பயிர் அறியாப் பெரியோர் யாரும் இல்லை இங்கே. கெல் காய்க்கும் மரம் எங்கே என்று ஏங்குவோரும் இல்லை அவையிலே. பயிரைக் கண்டோர் மட்டுமல்ல விேர். இது, கெற்பயிர்; அது வரகுப் பயிர் என்று பயிரைப் பகுத் தறியக் கூடியவரும் விேர். அது மட்டுமா? பயிரை இடுவோரும் விேரே! பல்வகைப் பயிரை இடுவோர் விேரே! உங்கள் நிறை உழைப்புத் தோள்களன்ருே, மலேயெனக் குவிக்கின்றன. செங் கெல்லை. வண்டி, வண்டியாக ஏற்றுகின்றன. செங்கரும்பை. ス」zaるる9 ○ごい。1B ST、工二3

=