பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... v யினை வளர்த்துக் கொள்வதிலும் புதுப்பித்துக் கொள் வதிலும் ஈடுபடவேண்டும். மனதின் தீமைகளைக் களைந்து கன்மைகளே வளர்ப்பதிலும் நாட்டஞ் செலுத்தவேண்டும். ஒன்றுபட்ட காட்டம் தேவை. இடையருத காட்டம் தேவை இவற்றின் விளைவாக, மக்கள் இனம், வாழ் வாங்கு வாழமுடியும். o o இகளத்துப் போன இன்றைய உலகில் சிலரே வாழ் கிருர்கள். பலர்-மிகப் பலர்-இருக்கிருர்கள், வாடு கிருர் கள்: வேதனைப் படுகி ருர்கள்: மறை கிரு.ர்கள். அவ்வளவே! இங்கிலே டிேக்கத் தேவையில்லை. சேர்க்கும் உண்டியலாக இருக்கும் மக்கள் இனம், வாழ்விக்கும் கல்லாறுகளாக மாற வேண்டும். அப்படி வழிப் படுத்த உதவுபவை, சிறந்த நூல்கள். உள்ள உயர்வும், சிந்தனைச் சிறப்பும், கொடை கொடுக் கும் கைகளும், பிறிதினுேய் துடைக்க விரையும் தொண்டு களும், மக்கள் இனத்தின் எந்தப் பிரிவுக்கும் தனியுடைமை, யல்ல. அது எல்லாப் பிரிவினரிடமும் காணும் பொதுமை யாகும். இங்கும் அங்கும் எங்கும் காணும் இக்கல்லியல் புகளே. நன்னெறிகளை, நல்லுறவுகளே, இனிமையாக, கால மெல்லாம் ஒளி விடும் வகையில், உருவாக்கித் தருவன நல்ல நூல்கள். அவை நெறிப்படுத்தி, சீர்மைப்படுத்தி, வளர்த்து வந்துள்ள தல்முறைகள் எண்ணற்றன. அத் தகைய கல்ல நூல்களில் ஒன்று திருக்குறள். திருக்குறள். தமிழர் பெற்ற பெருஞ்செல்வம்: தமிழ் மொழியில் உருவான பெருஞ்செல்வம். ஆயினும், நெடுஞ் சாலைப் பேரால் மரம்போல், பலருக்குப் பயன்படும் கன் இால் பல காலத்தவருக்கும் பயன்படும் பெரு நூல். பல சமயத்தவருக்கும் பல மொழியினருக்கும் வழிகாட்டும் பொது மறை. எனவே, தமிழர், தாண்டுதலோ, முயற் சியோ இன்றி. இன்றைய உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப் பட்டுள்ளது. பொய்யா மொழியாம் திருக்குறள், காலத்தில் முதியது: கருத்தில் இளமையானது. இது குறிக்கேர்ள் காட்டும்; வாழ்க்கையின் முப்பெரும் முகங்களுக்கும் ஒளி காட்டும்;