பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I too == [T=ा_ा FIF"HAH | s Co. ኧmoC Eois Too o - IAI: 匣 - o ဂ္ယီဒီး ᎼᏕ! 보 PI பேரன்பு கொண்டாரே! நிறை உழைப்புக் தோள்கள் உடையோரே! பயிர்வகை அறிந்தோரே! பண்புடைப் பெரியோரே! பயிர் வளத்திற்கு காவல் மிகத் தேவை என்பதை உணர்ந்தோம். பருவகாலம் ஒன்றில் மட்டும் வாழக் கூடியவை பயிர்கள். மக்களோ பல பருவங்கள், பல ஆண்டுகள் வாழக் கூடியவர்கள்; வாழ வேண்டியவர் கள். மக்கள் இனப் பயிர், அருமையான பயிர்; ஆயிரங்காலத்துப் பயிர்; எனவே, சிங்தனை அனைத் தையும் ஒருமுகப்படுத்தி வளர்க்கவேண்டிய பயிர். சான்ருேர் கல்லுரைகளை யெல்லாம் எருவாக்கி, வளர்க்க வேண்டிய பயிர். கண்ணினைக் காக்கும் இமையெனக் காக்கவேண்டிய பயிர். நுட்பமான, உயர்ந்த, சிறந்த, விண்ணேயும் மண்ணையும் அளந்து, அணைத்து, ஒளிவிடும் மானிடப் பயிரை வளர்க்கும் நெறி என்ன? - *