பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சென்று பாடுபட்டுத் திரும்பும் கணவனைப் பேணு? மட்டுமே, அவன் மீண்டும் மீண்டும் சம்பாதித்து குடும்பத்தைக் காக்க முடியம். தன்னைக் காப்பதிலோ, கணவனைப் பேணுவதிலோ, சோர்விலாதவளே கற்றுணே. எனவே, கற்பனைக் கானல் நீரினைத் தேடி அலையாமல், - தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். என்னும் பொய்யாமொழியை மனதிற் கொள்ளுங்கள். இப்படித் தொடர்ந்தது காவலர் பாரதியாரின் பேச்சு.