பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரன்புடையீரே! வாழ்க்கைத் துணேயைக் கொள்வது இயற்கை. எனவே, மகனுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்வித்தீர். மகனும், காதல் வெய்யிலிலே காய வைத்த மாதினத் தேடும் கானல் நீர் வேட்டையில் முனேயவில்லை. மனேத்தக்க மாண்புடையவளை, சோர் விலா வாழ்க்கைத் துணையைக் கொள்வதே வாழும் முறை. அறிவறிந்த உம் மகனும் அத்தகையவளே மணங்தான். மாண்புடைய மனேவியோடு இல்லறம் நடத்து கிருர், அவர். அவர்களது இல்லறத்தை இயக்க வேண்டியவை சில. அதற்கு வேலியாக அமைய வேண்டியவை சில. இல்லறத்தை இயக்கவேண்டிய முதல் ஆற்றல் அன்பு. ஒருவனும் ஒருத்தியும் வாழ்க்கைப் படுவ தென் ருல், பொருள் என்ன? நன்மை தீமைகளிலும் ഖ. 5