பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்த வாரம் நாவலர் பாரதியாரின் உரை தொடர்ந்தது. சுருக்கம் இதோ: கம் மானிடப் பிறவி, அரியதோர் வாய்ப்பு பெறற்கரிய இந் நற்பேற்றினைப் பெற்ற நாம் எங்கோ, தொலைவில், தனித்து வாழ்வதில்லை. வானத தில் வட்டமிட்டே வாழ்நாளைக் கழித்து விட முடியாது. நீரில் மூழ்கி, ந்ேதியே இருந்து விட முடியாது. மண்ணில் வாழ்கிருேம். பலரின் நடுவில் வா. கிருேம். நம்மைப் போன்ற மனிதர்களோடு வா. கிருேம். மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று தருவது திருக்குறள். இது உலகப் பொது ம,ை சிறங்த ஒழுக்க நூல். பலருக்கும் பல காலத்தும் ப நிலையிலும் கைகொடுத்து உதவும் நூல். என.ே இது, பெய்யெனப் பெய்யும் மழை.