பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii இதை அறிந்த, என்னருமை அன்பரும் சத்ய கங்கை' ஆசிரியருமான 'பரேதன், வள்ளுவர் வாய் மொழி என்ற தலைப்பில், சிறு கட்டுரைகள் எழுதும்படி துாண்டினர். அன்பினல் கட்டுண்டு எழுதிய பதின்மூன்று சிறு கட்டுரை கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சென்னை வானெலி கிலேயத்தார், குறிப்பிட்ட சில குறட்பாக்களைப் பற்றி சிற்றுரையாற்றும்படி அவ்வப் போது அழைத்தார்கள். அவ்வுரைகள் பதின்ைகு இங் நூலில் சேர்ந்துள்னன. H T "வள்ளுவர் வாய் மொழி என்னும் தலைப்பில் என் கட்டுரைகளையும் பேச்சுகளேயும் தொகுப்பு நூலாக வெளி .யிடத் துணிந்தார், வானதிப் பதிப்பக உரிமையாளர் திரு. திருகாவுக்கரசு. "பதினன்கு தலைப்புகளோடு வெளியான இந்நூலின் முதற்பதிப்பு விலே போயிற்று. 'ஆவது அறிந்த வானதி யார், இரண்டாம் பதிப்பைக் கொண்டுவருகிருர். இதில் இருபத்தேழு தலைப்புகள் உள்ளன. விரிவான இப்பதிப் பையும் அன்பர்கள் விரைந்து ஏற்பார்களென்று நம்புகி றேன். பகீரதன், சென்னை அனைத்திந்திய வானெலி கிலேயம், வானதி உரிமையாளர் திரு திருநாவுக்கரசு, தமிழ் அன்பர்கள் ஆகியோருக்கு கான் பெரிதும் கடமைப்பட் டிருக்கிறேன். இச் சிறுநூல், பொது மக்களிடம் திருக்குறளைப் படிக் கும் ஆர்வத்தைத் தூண்டுமானல், அதுவே எனக்கு கிறைவு, ஒருவருக்காவது திருக்குறள் வாழ்வு வரமுத்தாண்டும் தாண்டு கோலாயின், எழுதியதும் பேசியதும் வீணல்ல. கவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு. i. சென்னே } 1-1. T7 . நெ. து. சுந்தரவடிவேலு.