பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கடுவு நிலைமை என்னும் தலேப்பில் பத்துக் குறட்பாக் களைத் தந்து, செய் நன்றியறிதல் கண்ட பக்கம் வீசி, பொது நன்மைக்குத் தீங்கு விளையாதிருக்கும்படி பார்த்துக் கொள்ளுகிருர். வேண்டியவர் என்பதற்காக, கமக்கு முன்பு, உதவியவர் என்பதற்காக, எவரையும் எதற்கும் உயர்த்துவது நல்லதல்ல. எனக்கு எழுத்தறிவித்து, என்னை ஆளாக்கியவர், என்ற நன்றியுணர்ச்சியின் பொருட்டே, என் தொடக்கப் பள்ளியாசிரியரை வேதியல் பேராசிரியராக நியமித்தால் அது எத்தனைப் பெருந்தீங்கு தகுதி என்பதையும் மறந்து, செய் நன்றி காட்டுதல் சரியல்ல என்பதை சுட்டிக் காட்டு கிருர் வள்ளுவர். அத்தகைய நடுநிலைமையான உள்ளமே அழி வில்லாப் புகழுக்கும் வழி செய்யுமென்பதை எடுத்துக் கூறுகிருர் வள்ளுவர். வாழ்க்கை ஒட்டத்திலே எல்லா நேரமும் - மயக்க மற்ற - தெளிவான எண்ணம் ஊறுவது எல்லோர்க் கும் வாய்ப்பதல்ல. அப்போதைக்கு நல்லதாக இருப்பதே, அடிப்படையிலும் கன்மையென்று குழம்பி விடும் கொடிகள் வரும். அதற்காக, நடுநிலைமை தவறி, எதையும் செய்யக் கூடாது. அத்தகைய வளர்ச்சியை - சமாளிப்பை - அப்போதே கைவிட்டு விட வேண்டுமென்று, நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் என்ற குறட்பா கற்பிக்கிறது.