பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா * உட்கோட்டம் இன்மை பெறின். உள்ளத்திலும் நடுவுநிலைமையை உறுதியாக்கிக் கொண்டால், சொல்லிலும்-செயலிலும் என்பது மம்ை பொருள். நடுவு நிலை நிலைக்கும். எனவே, உள்ளத் திலும் நடுவு நிலைமையைப் பேணி வாழ்வோமாக. பலருக்கு இவ்வுறுதி முளைக்கிறது. ஆனல் வாழ்க்கை நெருக்கடி, அதைப் பொசுக்கிவிடக் கூடாதல்லவா? பயிரிட்டதையும் செய்ததையும் பண்டமாற்றுச் செய்யும் வாணிகத்தில், பொருள் திரட்டுவதே முன்னிற்கும் நோக்கம். அங்கிலேயிலும், நீங்கா நினைவிலிருக்க வேண்டியதொன்று உண்டு. தன் பொருளை பிறர் ஏமாற்றிக் கொண்டுபோக, எவரே ஒப்புவர். தனக்குக் கசப்பானது பிறர்க்கும் அப்படித்தானே இருக்கும்? எதை விதைக்கிருேமோ அதைப் பெறுகிருேம். உடனே விளையாவிட்டாலும் காலங்கடங்தாவது விளையும். வாணிகஞ் செய்வார், வாணிகத்திற்காக வரும் பிறர் பொருளை தம் பொருளே போல் கருதி விற்ருல், கொண்டால், நாளை பிறரால் மோசம் போக நேரிடாது? ஏன்? குளுமையே பருவ கிலேயாக உள்ள போது, கொதிக்கும் கடும் வெயிலேக் காணவும் பொறுக்க முடியாதல்லவா? அவ்வாறே, கடு நிலைமையே பொது சூழ்நிலையாகிவிட்ட சமுதாயத்தில் மோசடி ஏது? ஆகவே வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுங் தமபோற் செயின்