பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வீடு வாசலற்ற 'காடோடி என்று என்னைப். பிடிப்பார்களோ? பிடித்தாலென்ன? கையிலுள்ள பாஸ்போர்ட், துழைவுச்சீட்டு, கான் வெற்ருளல்ல, பொறுப்புள்ள மனிதன் என்பதைக் காட்டாதா? இந்த காட்டிற்கு வரச்சொல்லி அழைத்த கடிதமும் அதோடு இருக்கிறதே! அதைப் பார்த்தால், கான் தவருக நுழைங்துவிட்டவனல்ல; கண்காணிப் பதற்குரிய ஆளல்ல என்று புரிந்துகொள்ள மாட்டார்களா? அதுசரி, யாராவது, பொறுப்பானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள், உன் நுழைவுச் சீட்டையும். அதனுடன் இணேத்துள்ள அழைப்புக் கடிதத்தையும் பார்த்தாலல்லவா? i. யாரிடம் ஆங்கிலத்தில் பேசிலுைம் புரிந்து கொள்ளாது போகக் காண்கிருேமே! என் செய்வோம்!" அதோ, ஞாயிறு மேற்கில் மறையும் கிலே: மஞ்சள் வெய்யில்: அதுவும் விரைந்து மறைந்துவிடும். ஆம். இதோ தெருவிளக்குகள் எரியத். தொடங்கிவிட்டன. o அன்னிய காட்டில் கடைபாதையில் இருக்க, வேண்டியதுதான? எப்படிக் குளிரில் கிடப்பது? சே! குளிரில் கிடப்பானேன்! அழைப்புக் கடிதத்தில் எழுதியுள்ளபடி, விமா ளத்தில் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி, பேருங்தில் ஏற வேண்டிய இடத்தில் ஏறி, அதிலிருந்து.