பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அங்கேயும் கூட்டமில்லே. நிலையத்திற்குள் நுழையும் வேளே, ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் கைகோத்துக்கொண்டு, இரயில் நிலை .யத்தை நோக்கி வருவதைக் கண்டேன். - - விடிவெள்ளியாகத் தோன்றினர் இருவரும்’ காரிருளில் வழிகாட்டும் மின்னலாக இருப்பார்களோ இவர்கள் என்ற எண்ணத்தோடு, அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தேன். சில விடிைகளில் அவர்களும் இரயில் கிலேய நுழைவாயிலுக்கு வங்து விட்டார்கள். "நான் இந்தியாவிலிருந்து வந்தவன். உங்கள் கட்புறவுக் கழகம் ஒன்றின் அழைப்பின் மேல் வங்தவன். அம்முகவரியையும் அலேங்து கண்டுபிடித்து விட்டேன். ஆல்ை அக் கழகக் கட்டடம் மூடிக் கிடக்கிறது. எங்கே போவது என்று தெரியாமல் திகைக்கிறேன். இராப்பொழுது தங்குவதற்கு, அதிக செலவில்லாத ஒட்டலே எனக்குக் காட்டி உதவ முடியுமா?’ என்றேன். - - 'நீங்கள் தேடிய முகவரி, அலுவலகம், இன்று. சனிக்கிழமை பாருங்கள். அலுவலகங்கள் எதுவும் திறந்திருக்காது. எனவே நீங்கள் இப்படித் தவிக்க நேரிட்டுவிட்டது. - “இத்தகைய நிலையில், சிறிய ஒட்டல்களுக்குப் போய்த் திண்டாட வேண்டாம். ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருப்பார்களா என்பது ஐயம். பெரிய ஒட்டல்களில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருப்பார்கள். அது மட்டுமல்ல. இந்த கிழக்கு பெர்லின்