பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வள்ளுவர் வாழ்த்து

தந்தை இல்லறத்தின் புறப்பயன் புகழ்பெறுதல். *கேட்பவர்க்கு நல்ல பயன்களைத் தந்து இனிமைத் தன்மை. யினின்றும் நீங்காத சொல் கேட்பவரது விருப்பத்தைத் து.ாண்டி நன்மையான உதவியைத் தரும். இனிய சொல் வறுமையின்மை, அழகு, அறப்பெருக்கம், கேட்பவரது விருப்பம், அவரது நன்மையான உதவி ஆகியவற்றைத் தருவதால் இல்லறத்தில் இன்பம் நிறையும். ஈதல் தான் புகழோடு வாழ்தல் ஆகும். ஈதலைவிட இனிய இன் சொல்லால் புகழ் கிட்டும். புகழோ, மாந்தர் மறைந்த பின்னரும் நிலைத் திருப்பது. உயிரோடு வையத்தில் வாழும் வாழ்வை இம்மை வாழ்வு என்றும் மறைந்த பின் னர் உலகோர் உள்ளத்தில் வாழும் வாழ்வை மறுமை வாழ்வு என்றும் கூறுவர். ஆகவே, *கேட்பவருக்குத் துன்பத்தைத் தருவதாகிய சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொல் இம்மையில் நல்ல வாழ்வின் மூலமும், மறுமையில் புகழ் மூலமும் இன்பம் தருவதாகும்.

கண்ணன் . ஆகையால், இனிய சொல்லால் இம் மையில் நல்ல வாழ்வைக் கண்டு இன்பம் பெறலாம். மறுமையில் புகழ் கிட்டும் என்ற உறுதியால்-இன்பம் கொள்ளலாம். இவ்வாறு இன்சொல் இரட்டை இன்பம் தருவதாகிறது.

காய் கவரும் கள்வன்

கண்ணம்மா : இந்த அளவு பயன் இருந்தும் ನಿಖ#

- -, or . - مه-A 2 .. " - ميميه \ கடுஞ்சொல்லைக் கணக்கின்றிச் சொல்வது ஏன் ? - :షిప్స్తోన్ర

  • நயனின்று நன்றி பயக்கும், பயனின்று

பண்பில் தலைப்பிரியாச் சொல்.

  • சிறுமையின் நீங்கிய இன்சொல், மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.