பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து of 45

ருடன் அளவளாவிப் பழகுவர். தம் இல்லத்திலும் வேறுபாடு கருதாது பழக விடுவர். இவர் அவருக்கு வஞ்சம் செய்ய முற்படுவார். இவ்வாறு உள்ளத்தில் கள்ளம் கொண்டு பழகுவோரை என்னவென்று சொல் வது ?

கடைப்பிணம்

அதிலும் தம்மைப்பற்றி எவ்வித ஐயமும் கொள்ளா மல் தெளிந்தவர் இல் லத்தில் அவர் மனைவியை விரும்புத ாைகிய தீமையைச் செய்து ஒழுகுபவர், உறுதியாகச் செத்தவரேயன்றி உயிரோடுள்ளவர் அல்லர் மகனே."

"ஆம், தந்தையே, உள்ளத்தில் கள்ளம் கொண்டு நேர்மை உள்ளவர்போல் நடிப்பவரை உயிரோட்டம் உள்ளவர் என்று கூறுவதைவிட நடைப்பிணம் என்பதே தகும்.”

அதுமட்டுமோ ; கல்வி, செல்வம், தலைமை, வீரம், கொடை முதலியவற்றில் *எந்த அளவு பெருமையை உடையவராயினும் பிறர் மனைவியை விரும்புவது தீமை என்பதைத் தினையளவும் எண்னது பிறனுடைய இல்லத் தில் அவன் மனைவியை விரும்பிப் புகுதல் என்னவாகும் மகனே ?

೯ುಖrು பெருமையும் கெட, பழிதான் ஆகும்."

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS 、なな、ななな、ご父。 -------

  • விளிந்தாரின் வேறல்லர் மன்ற, தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகு வார்.

  • எனைத்துணையர் ஆயினும் என்னும், தினத்துணையும்

தேரா ன் பிறனில் புகல்.