பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருமையை விடுக!

அழுக்கு ஆறு

• பகளே, கண்ணன் விரும்புவது ஒருநாள் இன்பமா; அழியாத புகழா ?!

' தந்தையே, அவரும் நானும் அழியாத புகழை நோக்கிச் செல்வது என்று உறுதி கொண்டுவிட்டோம்." என்ன கண்ணு, அத்தகைய உறுதி கொண் டுள்ளாய் ??

தந்தையே நான் குறித்த அந்த உறவினருக்கு என் விளை நிலத்தில் ஓரளவும், ஒரு வீடும் வழங்குவது என்று முடிவு செய்துள்ளேன்.'

நன்று மகனே! இந்த முடிவுக்குக் காரணம் என்னவோ!'

தந்தையே! அவர் செல்வ வளத்துடன் வாழ்ந்த வர். அது அழிந்தது. அழியவே எங்கள் குடும்பப் பாது காப்பில் வந்தார். நான் இளையவனுக இருந்தும் பொறுப்புடன் செல்வ வளத்தைப் பெருக்குவது அறிந் தும், பலருக்கு உதவி புரிவதைக் கண்டும், மதிப்புடன் வாழ்வதை அறிந்தும் மனம் புழுங்குகிரு.ர்.'

மகனே, மனப்புழுக்கத்திற்கு நல்ல மருந்துதான் தர இருக்கிருய். நீ வாழ்க! மனப்புழுக்கம் மன அழுக்கை