பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வள்ளுவர் வாழ்த்து

' தந்தையே, தாழ்விலும் தாழ்வைத் தரும் பொரு மையை அறிவற்றவர்தான் மேற்கொள்வர்.'

உண்மை மகனே. அறிவுள்ளவர் அந்த அறி. வைக் கொண்டு ஆராய்வர். -பொருமை கொள்வது ஒழுக்க நெறியிலிருந்து தவறுவதாகுமே ; ஒழுக்க நெறியிலிருந்து தவறுவது இழுக்க நெறியாயிற்றே; அத குல் உள்ளம் கலங்குமே; உள்ளக் கலக்கம் உடலையும் வாட்டுமே ; உள்ளக் கலக்கமும் உடல் வாட்டமும் வாழ் வில் துன்பத்தை தருமே -- என்றெல்லாம் ஆராய்ந்து தெளிவர். அதனுல் பொருமை கொள்தல் என்னும் இழுக்க நெறியில்ை துன்பம் உண்டாவதை அறிவுடையவர் அறிந்து பொருமை கொள்ளார். கொண்டு தீயவைகளைச் செய்யமாட்டார். அறமே செய்து மேம்போடு அடைவர்.

நினைக்கப்படும்

" தந்தையே; ஒரு ஐயம். சில பொருமைக்காரர்கள் மேம்பாடு பெற்று வாழ்வது எவ்வாறு ? அஃதேபோல் பொருமையற்ற சிலர் வறுமையுற்று வருந்துவது ஏன்?'

மகனே. அது நினைத்துப் பார்க்கத்தக்க ஒன்று. அவ்வாறு மாறுபாடாக நேர வழி இல்லை. நேர்ந்த தல்ை அது சிந்தித்து முடிவு காணத்தக்க ஒ ன் ரு கு ம். * பொருமை கொண்டவர் பெற்ற செல்வ வளமும், செவ்வையான உள்ளம் கொண்டவர் அடைந்த கேடும்

-ു.

  • அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின்

ஏதம் படுபாக் கறிந்து. - o * அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்

கேடும் நினைக்கப் படும். -