பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் உள்ளவை சொல்க !

மாசற்ற அறிஞர் ஆகுக!

á * தந்தையே, எனக்கொரு இளையவன் உள்ளான். கல்வி கற்று வருகிருன். பல நேரங்களில் பயனில்லாத செயல்களில் ஈடுபடுகிருன். பொறுப்பற்றவனுகத் திரி கிருன். அவனது மேம்பாடு கருதி நான் அடிக்கடி பல வற்றைச் சொல்வதுண்டு. அன்பாகச் சொல்வேன். இனிமையாகச் சொல்வேன். ஆயினும், தவறுவதை அவன் விடுவதில்லை. அந்நேரங்களில் கண்டிப்பு வகை யில் கடுமையாகச் சொல்லவேண்டி நேர்ந்துவிடுகின் றது. அக்கடுஞ் சொல்லால் ஓரளவு திருத்தமும் காண முடிகிறது. இவ்வகையில் கடுஞ்சொல்லைக் கொள்ள **? חפir Lט6

மகனே, இனிமை அல்லாத சொற்களைச் சொல்லா திருப்பதுதான் நல்லது. ஆயினும், இனிய சொல்லின் நன்மையை அறியாதவரிடம் கடுஞ்சொல்லைச் சொல்ல நேர்வது இயல்பே. அவ்வாறு சொல்வதால் பெரும் பயன் விளைதல் வேண்டும். மகனே, நீ இல்லறச் சான்ருேகைத் திகழவேண்டியவன். ஆகையால் சான் ருேர் இனிமை அல்லாத சொற்களைச் சொன்னலும்

مصممه -مس- ر------------------يحيم-------------------.م. -----.---مح. تح -تج. >:~:::::>>>>>

  • நயனில சொல்லினும் சொல்லுக சான்ருேர்

பயனில சொல்லாமை நன்று.