பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வள்ளுவர் வாழ்த்து

கின்றேன் -என்று உள்ளந் திறந்து பேசினுன்; அமர்ந்தான்.

வியப்பான கள்

மகனே, உன் எண்ணம் சிறந்தது. ஒன்றை அடைய எண்ணியவர் அவ்வெண்ணத்திலே அசையாத உறுதி பெறுவராயின் எண்ணிய இன்பங்களே எண்ணிய படியே பெறுவர்.

நிவிரும் பெறுக ! உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பவை பல. அவற்றுள் விேர் முதற்கண் உண வேண்டுவன சில. சிலவற்றுள்ளும் சிறந்து நிற்பது நீங்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஒத்த அன்ட காதல். அதைத் தொடர்ந்து வருவது, அக்காதல் வழி வரும் அன்பு வேட்கை-காமம். - -

காமம் என்பது விந்தையான ஒன்று. அதனை ஒரு புதுமையான மலர் என்னலாம்; வியப்பான கள் என்ன லாம்; வேடிக்கையான தி என்னலாம். மலராக மணத் தைப் பரப்பும்; அஃதே கள்ளாகிக் களிப்பையும், மயக் கத்தையும் தரும்; அஃதே தீயாகவும் அனற்றும் விந்தையது.

அனிச்சமாகவும், அனிச்சத்தோடு பழகும் அருங் கனியாகவும் அமைந்த மணமக்களே! உங்களது *அன்பு வேட்கையாம் காமம் மலரைவிட மென்மையானது. அக்

SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS <S:S:S:సస:S:సెనాసెసస

  • எண்ணிய எண்ணியாங் கெய்துப, எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.

  • மலரினும் மெல்லிது காமம்; சிலரதன்

செவ்வி தலைப்படு வார்.