பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வள்ளுவர் வாழ்த்து

தந்தையே, பயனுள்ள மரத்துப் பழம் ஊர் மக்க இருக்குச் சுவை தந்து மகிழ்விப்பது. அதனை உவமைகூறி விளக்கினமையால் ஒப்புரவு மற்றவருக்கு மகிழ்ச்சியூட் டும் உதவியைத் துணையாகக் கொண்டது என்று அறி

கிறேன்."

سمي

கண்ணம்மா : செல்வத்தைக் கொண்டு மக்கட்கு மகிழ்ச்சியூட்டும் கல்வி, கலை முதலிய பொது நிறுவன: તઃ T அமைப்பதும் ஒப்புரவின் பாற்படும் என்பதையும் குறிப்பாக அறிய முடிகிறது.

தந்தை நன்று மக்காள். கனிமரம் மட்டும் ஒரு ஊரில் அமைந்தால் மகிழ்ச்சி நிறைந்துவிடுமா? நோய்த் துன்பம் வருந்தும்போது சுவைக்கனி அந்த வருத்தத் தைப் போக்காதே! நோய்த்துன்பத்தைப் போக்க அதற் குரிய மருந்துப் பொருள்களைத் தனது பலவகை உறுப் புக்களிலும் கொண்ட மரம் வேண்டும். அஃதும் எல்லா ரும் அறியும் இடத்தில் அமைய வேண்டும். பொதுச் சொத்தாக அமைந்து எவரது அடையும் அற்றதாக வேண்டும். அப்போதுதான் மருந்துமரம் பயன்படும். ஒப்புரவாளன் இத்தகைய மருந்து மரம் போன்றவன் ಎTರ್ತ. ஒப்புரவாளன் செல்வம் வறுமை நோய் கொண்டோருக்கு மருந்து போன்றது. மருந்து மரம் தன் பட்டையைச் சீவுவோருக்கும், இலே, பூ, காய் (முத லியவற்ப்ை பறிப்போருக்கும், வேரைக் கல்லுவோருக் கும் தன் துன்பத்தைப் பாராது பயன் திருவதைப்போல அவனும் தன் வறுமை, துன்பம் முதலிய எவற்றையும் நோக்காமல் தான் வருந்தியும் உதவுவான். அந்த அளவு பெருந்தன்மையாளன் ஆவான் ஒப்புரவாளன்.