பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 215

டிக்கும் இல்லறப் பண்புகள் எல்லாம் ஒன்று கூடிப் கழைத்தான் தரும். அந்தப் புகழும் நெடுங்காலம் லேத்து நிற்கும் புகழாக அமையவேண்டும். இல்லறப் ண்புகளைவிடாது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வண்டும். இவ்வாறு நிலவுலகின் எல்லையில் நெடுங் ாலம் கிலேத்து கிற்கும் புகழைச் செய்தால், மேம்பட்ட ான்ருேர் உலகமும் புலவரைப் போற்ருது ; புகழ்பெற்ற இல்லறத்தாரையே போற்றும்.' -

1ளர்க்கின்ற கேடும் 1லைக்கின்ற சாக்காடும்

கண்ணன் தந்தையே, ஈகை செய்வதால் பெறப் டும் புகழ் இத் துணைச் சிறப்பு உடையதாகிறதே !

மகனே, நீங்கள் இருவரும் ஈகைக்குரிய நல்ல உள்ளத்தை இயல்பாகப் பெற்றுள்ளீர்கள். அதனல், உங்கட்கு எளிதாகத் தோன்றுகின்றது. உண்மையை நோக்கினுல் புகழ்பெறுதல் என்பது எல்லோர்க்கும் ாளிதன்று ; மிக அரிதாகும்.'

கண்ணன் : எவ்வாறு தந்தையே ?

தந்தை : புகழ்பெற வேண்டுமாயின் வாழ்வில் தன் நலத்தைப் பெரிதாகக் கருதுதல் கூடாது. தன் நலத் தைக் கருதாததுமட்டுமன்று ; தன் வாழ்வில் கேடு அமைந்தாலும் கலங்கக்கூடாது. அந்தக் கேட்டிலும் புகழைப்பெறும் செயலில் ஈடுபட்டால்தான் புகழ் வள

SAASASASS

  • நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப்

போற்ருது புத்தேள் உலகு.