பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவர் வாழ்த்து

தெல்லாம் அவனை நிறைக்க வேண்டும். அதுதான் உண்மையான அன்புப் பிணைப்பு என்பவைகளைச் சட் டென்று உணர்ந்து கொண்டவளாய், அவ்வாறே ஆனேன் தந்தையே -என்று மெல்லிசை தந்தாள் அதற்கே அவள் முகம் பவளக் காடாய்ச் சிவந்தது.

கண்ணம்மா கொண்ட நானத்தை ம | ற் ற க் கண்ணன் விரும்பினுன் : தந்தையே, இவள் தங்கள் பால் செவி கொடுக்கும்போதே கொஞ்சம் அச்சமும் கொண்டனள் போலும் ! தாங்கள் அறிமுகப்படுத்திய மணுளன் மனைவியிடையே ஏற்பட்ட பிரிவு நிகழ்ச்சி இவளேச் சிறிதளவு தைத்துவிட்டது போலும்’-என்ருன்.

கண்ணம்ம பதில் தந்தாள் : "ஆம், உடலைவிட்டு உயிர் பிரியலாமோ ?”

" பிரிந்தாலென்ன உடனே மீள்வதுதானே ' என் ருன் அவன். -

தொடர்ந்தாள் : ; பிரிந்தவுயிர் மீ ண் ட த க. உலகறிந்த தில்லையே'

தொடர்ந்தான் இது மீளும் உயிர் ' ' மீளும்வரை உயிரோடிருக்கும் உடலன்று இது ” ' கனவில் உயிர் சென்று மீண்டு வருவதும், உடல் அது வரை அமைதியுடனிருப்பதும் தினமும் நிகழ்வது தானே'

' ஆம் உணர்வற்ற உடம்பாகத்தான் தூங்கும். துஞ்சினரும் செத்தாரின் வேறல்லர் அன்ருே '-என்று வென் ருள். - -

இந்த இளவட்டங்களின் அன்பு உரையாடலக்

கேட்டு வள்ளுவரும் முகம் மலர்ந்தார்.